chennai விஐடியில் பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு நமது நிருபர் மே 1, 2019 விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் திங்களன்று (ஏப்.30) வெளியிடப்பட்டன